இந்நூல் அரசாங்க ஆதரவில் இந்தியர் அனைவரும் பயன்பெறும்படி கைதேர்ந்த
சித்த வைத்தியர்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில்
இருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறோம். இதன் பெயர் "A
handbook of common remedies in Siddha sysem of Medicine".
வைத்தியர்கள் தங்களின் அனுபவங்களைக் கொண்டு எளிய செலவில்லா சிகிச்சைகளை தொகுத்துள்ளனர். அதுவுமின்றி இந்நோய்கள் அனைவருக்கும் அடிக்கடி வருவதால் இவைகளை அடையாளம் காண விஷேச மருத்துவ அறிவு தேவையில்லை.
வீட்டிலேயே செய்ய முடியாதவைகளை கடையில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி உபயோகிக்கலாம். இந்நூலின் தமிழாக்கம் தற்போதும் விற்பனையில் உள்ளது. இணையதளத்தில் இதை தேடிப் பார்க்கவும்.
அனைவரும் நோயின்றி வாழ நமது நல்லாசிகள்.

Show More >